07-17-2004, 08:28 AM
சமயோசிதமாக எழுதுவதென்பது ஆளாளுக்கு வேறுபடும் குருவிகாள் நீங்கள் ஒரு கருத்துக்குப் பதிலளிக்கும் போது அது உங்களுக்கு சமயோசிதமான கருத்தாகத் தோன்றலாம் இன்னொருவருக்கு அலட்டலாகத் தோன்றும் அதுதான் யோசிப்போம் என்று சொன்னேன்.
யார் என்ன சொன்னாலும் அதற்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை அதற்குச் சொல்லும் பதில் அந்த இடத்தில் தேவையா பொருத்தமானதா என்று பார்த்துத் தான் சொல்லவேண்டும்.
ஒருவர் ஒரு கருத்தைச் சொல்லும்போதே அதனைப் பற்றி தன்னைச் சுயவிமர்சனம் பண்ணிக்கொண்டே வரவேண்டும் அதையே மயூரனும் செய்திருப்பார் என நம்புகின்றேன் அதையே "அவர் அப்போது அப்படிச் செய்தார் நான் இப்போது இப்படிச் செய்கிறேன்" என்று விதண்டாவாதப் சொல்வதில் அர்த்தம் இல்லை

\" \"