07-14-2003, 04:28 PM
அம்ரிக்காவ கொக்கா. எங்கே போய் நுழைந்தாலும் ஆமை புகுந்த வீடு போலத் தான். வியட்னாமில் தற்போது ஈராக்கில் பட்ட பட்டுக் கொண்டிருக்கும் அடிகள் போதாது போலத் தெரிகிறது. இந்த பாவிகள் நுழைந்த நாடு நாசம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

