07-16-2004, 04:53 PM
அவை எங்க சொல்லப் போகினம்... அவை எங்க சுருட்டலாம் எண்டு நிண்டவையோ கல்வி சமூகம் வளர்ச்சி என்று எப்ப எங்க சிந்திச்சினம்...அப்படிச் சிந்தித்திருந்தா... இப்ப ஆமிக்காரன் யாழ்ப்பாணத்தில் இருக்க மாட்டானே... எப்பவோ கிளம்பியிருப்பான் சொந்த ஊருக்கு.....! :twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

