07-16-2004, 02:42 PM
Quote:மலரே....
ஒரு மொழி பேசு
என் செவிகள் இனிக்கப் பேசு....
உன் மெளனம் என்னைக் கொல்ல
நான் உனக்காய் கொண்ட நேசம்
என் நெஞ்சை அடைக்குது....!
<b>மலரே உன்னுடன் இனிமையாக உறவாடும் குருவிகளை உன் மௌனத்தால் கொன்றுவிடாதே. உன் அழகிய இதழ் திறந்து ஒரேயொரு வார்த்தை பேசிவிடு
"மலரே மௌனமா? மௌனமே வேதமா?" என்று குருவிகள் கேட்க மலர்கள் என்ன சொல்லும் தெரியுமா? "மலர்கள் பேசுமா? பேசினால் ஓயுமா?" சரி குருவிகள் நீங்கள் கவலைப்படாதீர்கள். மலர்கள் இனிமேல் உங்களுடன் ஓயாமல் பேசும். ஏனென்றால் மலர்களுக்கு சுட்டி வெண்ணிலா "மலரே ஒரு வார்த்தை பேசு" இப்படிக்கு குருவிகள் என்று ஒரு அன்புக் கட்டளை இட்டுள்ளேன்.</b>
----------

