07-16-2004, 06:26 AM
ஓமோம் அந்தப் பங்குனி 3ம் திகதி வரை அவனைப் பற்றி நீங்கள் என்ன சொன்னனீங்கள் என்று புசத்தினதையெல்லாம் திரும்பப் பாருங்கோ அந்த நாள் வரைக்கும் அவன் செய்ததெல்லாம் அநியாயம் அக்கிரமம்.அன்றிலிருந்து உங்கள் கண்ணுக்கு அவன் தான் கிழக்கு மக்களைக் காக்க வந்த கிருஷ்ண பரமாத்மா யாருக்கு விடுறியள் கொடி
\" \"

