07-16-2004, 02:31 AM
ஓமோம் நானும் போய்ப் பார்த்தனான்.. காசுக்கு மாரடிக்கிற கூட்மாயும் தெரியிது.. என்னவோ.. அது கிடக்க..
பங்குனி 3 ஆம்திகதிமட்டும் கருணா துரோகியாவுமிருக்கேல்லை.. இராணுவத்தோடையுமிருக்சேல்லை.. அமெரிக்காவோடையுமிருக்கேல்லை.. துரோகிப்பட்டம் கட்டினது இவங்கள்.. அதன் விளைவாலை இப்படி ஏதாவது நடந்தாலும் பொறுப்பு ஏற்கவேண்டிய ஆள் பெரிய பதவியிலை இருக்கிவர்தான்.. அந்த எனது கருத்து அப்ப எழுதினது .. எப்பவும் அதுதான் எனது கருத்து..

Truth 'll prevail