07-14-2003, 11:00 AM
kuruvikal Wrote:அமெரிக்க ஜனநாயகப் போர்வைக்குள்ள சர்வாதிகாரம் தானே நடக்குது...கிட்லர் என்ன முசோலினி என்ன புஷ் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டுட்டான்... அது இப்ப மேற்கிலையும் சனத்துக்கு விளங்கிற்றுது...பொறுக்கோ பொறுங்கோ இன்னும் கொஞ்சக் காலம் தான் இருக்கு உங்கட ஜனநாயகப் போர்வைகள் கிழிய...பிறகு எல்லாம் வெளிக்கும்...போர்வைக்குள்ள நடத்திற திருகுதாளங்கள் எத்தனை எத்தனை சொல்லிமாளாது.....! ஆயுத ஜனநாயகமும் சர்வாதிகாரமும் எண்டது தான் ஜனநாயகத்தின் தற்போதைய உலகலாவிய வடிவம்....லிங்கன் கண்ட கனவு கலைஞ்சு இப்ப பல தசாப்தங்கள் ஓடியாச்சு.....அது சரி உங்களுக்கு வெள்ளை வேட்டிகளுக்கு நல்ல போர்வையல்ல அதுதான் இழுத்துப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறியள்...ஒருநாளைக்கு சனம் பிடரியில தரேக்க தெரியும்......எப்படி ரஷ்சியப் புரட்சி நடந்து சோசலிசம் வந்துதோ அதே போல உலகில் மிக விரைவில அமெரிக்க ஜனநாயகம் தூக்கி எறியப்படும் காலம் வரத்தான் போகுது..... அது கிட்டத்தட்ட உலகமயமாக்கல் எண்ட அமெரிக்க கொள்ளையடி சுரண்டல் சிந்தாந்தத்துக்கு எதிராக தொடங்கியாயிற்று..... அதையும் கவனிச்சு கருத்தெழுதுறது நல்லம்...!கொம்யுூனிசத்திலையிருந்து.. சோசியலிசம்.. கொண்டுவந்தவனே.. அமெரிக்கா..தான்.. நல்லாத்தான்.. தெரிஞ்சுவச்சு.. எழுதிறியள்.. எழுதத் தெரியேல்லை எண்டவுடனை.. முடிச்சுப்போட.. வெளிக்கிட்டுடுவியள்.. அவன் எங்கையாவது.. அடிச்சுப் பறிச்சு மலிவாத்தர.. அடிபட்டு வாங்கிறதும்.. நீங்கள்தான்.. பிறகு.. அவன்தான்.. எல்லாம்.. எண்டால்.. எப்படி..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

