07-16-2004, 02:04 AM
<b>யாழ். மாவட்டத்தில் எயிட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது</b>
[ தாயகத்திலிருந்து சௌம்யன் ] [வியாழக்கிழமை, 15 யுூலை 2004, 21:25 ஈழம் ]
யாழ் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் எச்.ஐ.வி தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது சனத்தொகையுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகமானதாகும் என்று வவுனியா மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர் ஏ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாகாணத்தில் யாழ்பாணத்தில் 20 பேரும் மட்டக்களப்பில் 07 பேரும் திருகோணமலையில் 06 பெரும் முல்லைத்தீவில் 02 பேரும் அம்பாறையில் 05 பேரும் கிளிநொச்சியில் 02 பேரும் வவுனியாவில் ஒருவரும் இனம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களைவிட கொழும்பில் 204 பேரும், கம்பகாவில் 84 பேரும், களுத்தறையில் 34 பேரும், குருநாகலையில் 27 பேரும் புத்தளத்தில் 14பேரும், கேகாலையில் 12பேரும் இரத்தி;னபுரியில் 04 பேரும் காலியில் 15 பேரும், மாத்தறையில் 08 பேரும் நுவரேலியாவில் 04 பேரும் அனுராதபுரத்தில் 07 பேரும், பொலநறுவையில் 02 பேரும் புத்தலையில் 04 பேரும் மொனராகலையில் 02 பேரும் ஏனைய இடங்களில் இருந்து 25 பேரும் இனம் கானப்பட்டுள்ளனர் என்று வவுனியா மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர் ஏ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புதினம்