07-16-2004, 02:01 AM
இளஞ்சமுதாயத்தை சீர்குலைத்தும்...அவர்களது கல்வியின்பாலான ஆர்வத்தை குறைத்து எதிர்கால தமிழ்ச்சந்ததியின் வளர்ச்சியைத் தடைசெய்தோர்....கல்வித்தரம் சரிந்த காலப்பகுதியில் ஆட்சியை அல்லது நிர்வாகப்பொறுப்பை வைத்திருந்தோர்...இதற்கு பதில்கூறவேண்டும்!!!

