07-15-2004, 09:47 PM
யுத்தம் யுத்தமெண்டு கத்துவாங்களாம்.. ஒண்டிரண்டு குண்டு தமிழருக்குள்ளை போடுவாங்களாம்.. ஆனால் அதுக்குமேலை போகாங்கள்.. போனால் கோடி.. கோடியாய்க் கொட்டுற பண மரம் செத்துப்போமாம் எண்டும் ஒரு கதை அடியடுது.. யாரை நம்பிறது எண்டு தெரியேல்லை.. கண்ணிவெடி அகற்றுற பணம்கூட ஒப்பந்தம் கைச்சாத்திட்டாத்தான் கிடைக்குமாம்.. இப்படியே போனால்.. ?????
Truth 'll prevail

