07-15-2004, 06:43 PM
புதினம் தெரியாமல் இவா எனக்கு புதினம் காட்டுறார்.. இவ்வளவு காலமும் ஈராக் போர் அறிக்கை பற்றி அமெரிக்கன் படங்காட்டினது பற்றி படங் காட்டினாங்கள்.. இப்ப திரும்ம இலங்கை பற்றிய அமெரிக்கப்படங் காட்டுறாங்ள்.. இதற்கு முன்னம் இப்படி ஒரு அமைப்பு பற்றி நான் கேள்விப்பட்டதுகூட இல்லை.. இப்படி எத்தனை வரும்..
Truth 'll prevail

