07-15-2004, 06:22 PM
Kanthar Wrote:கதையோடை கதையாய் ஒரு சின்ன அப்டேற்
வன்னிக்குள்ளை செல்வாக்குள்ள கிழக்கு சிங்கத்தார் ம்...ம் ம்ம் தான் நினைக்கேல்லை சண்டை அப்பிடி உடன வந்திடாது எண்டாராம், மனித உரிமைக்கான அமைப்பு ஒண்டை வன்னியில திறந்து வைத்த வைபவத்தில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பிய பின்.............
உதில இருந்து நீங்கள்தான் விசயத்தை உய்தறிய வேண்டும் :!:
உய்தறியிறிங்களோ இல்ல பிய்த்தெறியிறிங்களோ.... நரிகளுக்கு நல்லாத்தான் விழப்போகுது தீனி.....! நரி ஊளையிட வெளிக்கிட்டு...சிங்கமும் பட்டினியில கிடக்கப் போகுது.... கோவிந்தா கோவிந்தா.... கிட்டத்தட்ட 4 பில்லியன்.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

