07-15-2004, 05:04 PM
Quote:ஆயுதத்தை கீழேபோட்டால் வெளிநாட்டு அழுத்தம் தானே விழுகிறது சிங்களவர்மீது.. தானே ஏறிப்போகிறார்கள் தமது வீட்டிற்கு..
தாத்ஸ் நடக்கிறதைக் கதையுங்கோ...ஆயதத்தை கீழ போட்டால் சிங்களம் வெளியேறும் என்பது கனவில் மட்டுமே சாத்தியம்...
வெளிநாட்டு அழுத்தம்??? அதைத்தான் தெளிவாகப் பாரக்கிறோமே இப்போது...
http://www.eelampage.com/index.shtml?id=20...50039445778&in=
இந்த அறிக்கை என்ன சொல்லுது ...வெளிநாட்டு அழுத்தம் என்ன சொல்லுது???

