07-15-2004, 02:51 PM
யுத்தம் யுத்தம் என்று இவ்வளவுகாலமும் அலைந்த மரமண்டையளுக்கு அவன்தான் யுத்தத்தை திணிக்கிறான் என்று சாதாரணமாக சொல்லி தப்பிக்கத்தான் தெரியும்..
யுத்த நிறுத்த காலத்திலையிருந்து ஆயுதம் சேர்த்ததும் நூற்றுக்கணக்கானவர்களை கொன்று போருக்கான ஆயத்தம் செய்கையில் அவங்கள் கையைக்கட்டி பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்ற நினைப்பு..
உண்மையான சமாதானம் தெவையென்றால் அன்றிலிருந்து இன்றுவரை அதற்கான நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும்..

Truth 'll prevail