07-15-2004, 09:33 AM
<b>
பானைகளைப் பூனை
தழுவும் நேரம்- காவலர்கள்
கடமையினை நழுவும் நேரம்
நல்ல கவிதை வருமெனக்கு
சிங்கமும் புலிகளும் கைகள் கோர்த்து
பங்கமின்றிச் சுயாட்சி வந்தால்
கவிதைகளில் முத்தமிடும் நல்ல
கவிதை வருமெனக்கு.
அதுவரையில் சின்ன சின்ன
கவிதைகளை
குட்டிக் குட்டிப் பிழைகளுடன்
எழுதுவேன் அன்பே உனக்கு</b>
பானைகளைப் பூனை
தழுவும் நேரம்- காவலர்கள்
கடமையினை நழுவும் நேரம்
நல்ல கவிதை வருமெனக்கு
சிங்கமும் புலிகளும் கைகள் கோர்த்து
பங்கமின்றிச் சுயாட்சி வந்தால்
கவிதைகளில் முத்தமிடும் நல்ல
கவிதை வருமெனக்கு.
அதுவரையில் சின்ன சின்ன
கவிதைகளை
குட்டிக் குட்டிப் பிழைகளுடன்
எழுதுவேன் அன்பே உனக்கு</b>
----------

