07-14-2004, 10:49 PM
தற்போது இலங்கைளில் இருக்கும் தமிழர்களில் 65 சதவீதமானவர்கள் சிறீலங்கா சிங்களப்பகுதிகளில் இருக்கும்போது..
தமிழ்ப்பகுதியில் படித்து பட்டம்பெற்ற தமிழாகள்.. விருப்பப்பட்டு சிறீலங்கா சிங்களப்பகுதிகளில் வேலைசெய்யம்போது..
புலம்பெயர் நாட்டிலிருந்து நம் தமிழர் சிறீலங்காவுக்குள் இருக்கமுடியாது என்பது வேடிக்கையாக இல்லை..?
சிங்களப் பூச்சாண்டி என்ற மனநோய் எப்போது தீருமோ அப்போதுதான் இலங்கைத்தமிழருக்கு விடிவு..
யுத்தம் தொடருமானால் இலங்கை தமிழ்ப்பிரதேசத்தில் மட்டுமல்ல.. புலம்பெயர்ந்து வந்த நாட்டில்கூட எவருக்கும் நின்மதி இருக்காது..
ஆயுதத்தை கீழேபோட்டால் வெளிநாட்டு அழுத்தம் தானே விழுகிறது சிங்களவர்மீது.. தானே ஏறிப்போகிறார்கள் தமது வீட்டிற்கு..

Truth 'll prevail