07-14-2004, 10:36 PM
போர் வருமோ இல்லையோ தெரியாது. ஆனால் தமிழர்கள் நிம்மதியாக ஒற்றை ஆட்சியுள்ள சிறிலங்காவுக்கள் இருக்க முடியாது.
தனிநாடு அல்லது சுயநிர்ணய உரிமை வேண்டும். எப்படி அடைவது என்பதுதான் பிரச்சினை. போகிற நிலையைப் பார்த்தால் தமிழருக்குத் தீமை விளைவிக்கத்தான் எல்லோரும் (அமெரிக்கா, சிங்கள அரசு, கருணா, டக்ளஸ்) சேர்ந்து நிற்கிறார்கள்.
புலிகள் பலவீனமானல் எமக்குக் கிடைக்கக் கூடிய நியாயமான தீர்வு கிட்டாது என்பது மட்டும் உண்மை.

<b> . .</b>