07-14-2004, 07:21 PM
[quote=vennila]<b>ஏன் எல்லோரும் இப்படி சொல்கிறீர்கள். யுத்தம் தொடங்குவது உங்களுக்கு மகிழ்ச்சியா?</b>
இவ்வளவுகாலமும் யுத்தத்துக்குக் குரல்கொடுத்தவர்களைக் கேளுங்கள்..
தாங்கள் சொகுசாக இருந்துகொண்டு வானொலிகளிலும்.. தொலைக்காட்சிகளிலும் யுத்தத்துக்கான பரப்பரை செய்தவர்களைக்கேளுங்கள்..
யுத்ததம்வேண்டுமென ஏன் ஆய்வு செய்தார்களென யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்திலிருந்து ஆயதப்போராட்டத்துக்கும் போருடனான தீர்வுக்கும் வக்காலத்து வாங்கிய அவுஸ்திரேலிய கனடிய பிரித்தானிய ஆய்வாளர்களை கேளுங்கள்..
கருணா பங்குனி இரண்டாம்திகதிவரை இயக்கத்துடன்தானிருந்தார்.. கேட்டதுகூட கிழக்கின் அபிவிருத்தியேயன்றி சகோதரப்போரையல்ல..
தற்போது யாருடன் முடிச்சுப்போட்டு தங்கள் போரியலுக்கு ஆதரவு தேடலாம் என்று unnamed sources என்று எழுதினால் மட்டும் போதுமா..?
போர் உண்டாகுமானால் போருக்கு வக்காலத்துவாங்கிய அத்தனைபேரும்தான் போறுப்பு..
ஆயுதக்கலாச்சாரத்துக்க வக்காலத்து வாங்கியவர்கள்தான் பொறுப்பு..

Truth 'll prevail