07-14-2004, 07:04 PM
[i][size=18]<b>மௌனப் பாஷை</b>
<b>அன்பே...
உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
எனக்குள் பதுக்கவிதைகள்
புதிது புதிதாய் பிறக்கிறது...
நீ... பேசும்
மௌனமொழி கூட
என் கவிதையை தினம்
அலங்கரிக்கின்றது...
உன் ஒவ்வொரு செயலையும்
நான் ரசிக்கின் றேன்
உன் அழகை உன் கவிதைக்குள்
அமர்த்த முடியாமல்
அகராதியை பல புரட்டி
அவதிப்படுகிறேன்....
ஏனடா என்னை இப்படி
அணு அணுவாய் சித்திரவதை செய்கிறாய்
என் காதல் உனக்கு
புரியவில்லையா?
புரியாத மாதிரி நடிக்கிறாயா?
புரிய வைக்கவும் என்னால்
முடியவில்லை.
உன் மௌனப் பாஷையின்
அர்த்தம் புரியவில்லை.</b>
தவறான எழுத்து திருத்தப்பட்டுள்ளது
<b>அன்பே...
உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
எனக்குள் பதுக்கவிதைகள்
புதிது புதிதாய் பிறக்கிறது...
நீ... பேசும்
மௌனமொழி கூட
என் கவிதையை தினம்
அலங்கரிக்கின்றது...
உன் ஒவ்வொரு செயலையும்
நான் ரசிக்கின் றேன்
உன் அழகை உன் கவிதைக்குள்
அமர்த்த முடியாமல்
அகராதியை பல புரட்டி
அவதிப்படுகிறேன்....
ஏனடா என்னை இப்படி
அணு அணுவாய் சித்திரவதை செய்கிறாய்
என் காதல் உனக்கு
புரியவில்லையா?
புரியாத மாதிரி நடிக்கிறாயா?
புரிய வைக்கவும் என்னால்
முடியவில்லை.
உன் மௌனப் பாஷையின்
அர்த்தம் புரியவில்லை.</b>
தவறான எழுத்து திருத்தப்பட்டுள்ளது
----------

