07-14-2004, 06:42 PM
[quote=tamilini][quote=vennila][size=18]<b>அன்பு</b>
[i]<b>நீ என்னை வெறுத்தாலும்
நான் என்னை வெறுக்கமாட்டேன்
ஏனென்றால்
நான் என்மீது கொண்ட
அன்பு உண்மை என்பதால்
நீ என்னை நேசித்தாலும்
நான் உன்னை நம்பமாட்டேன்
ஏனென்றால்
நீ என் மீது கொண்ட
அன்பு பொய் என்பதால்</b>
ெவண்ணிலவெ வெண்ணிலவே
உன்னை யார் வெறுப்பார்
உண்மையை சொல்.... நாலு
உதை கொடுக்கிறேன் சொல்....
உள்ளம் குழிரும் படி
சுந்தர தமிழ் பேசும்
எம் சுட்டி வெண்ணிலாவை வெறுப்பவர்
யாராக இருந்தாலும் தண்டனைக்குரியவர் தான்....
இழுத்து வாருங்கள் அவரை
இன்றே நாலு வார்த்தை
நறுக்கென்று கேட்க......! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ம் தாயி அருமையாக இருக்குதுங்கோ உங்கள் கவிதை... தொடர்ந்து எழுத எனது வாழத்துக்கள்.....!
<b>வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி அக்கா. சுட்டியின் இதயக்குமுறல் உங்களுக்காவது புரிந்துவிட்டதே. என்னை வெறுக்கும் அந்த நயவஞ்சகனை நறுக்கென நான்கு வார்த்தைகள் கேட்கத் துணிந்து விட்டீர்களே அக்கா. வெண்ணிலாவின் மீது தூசு கூட விழாமல் பாசம் கொண்ட தமிழினி அக்காவுக்கு ரொம்ப நன்றி.</b>
[i]<b>நீ என்னை வெறுத்தாலும்
நான் என்னை வெறுக்கமாட்டேன்
ஏனென்றால்
நான் என்மீது கொண்ட
அன்பு உண்மை என்பதால்
நீ என்னை நேசித்தாலும்
நான் உன்னை நம்பமாட்டேன்
ஏனென்றால்
நீ என் மீது கொண்ட
அன்பு பொய் என்பதால்</b>
ெவண்ணிலவெ வெண்ணிலவே
உன்னை யார் வெறுப்பார்
உண்மையை சொல்.... நாலு
உதை கொடுக்கிறேன் சொல்....
உள்ளம் குழிரும் படி
சுந்தர தமிழ் பேசும்
எம் சுட்டி வெண்ணிலாவை வெறுப்பவர்
யாராக இருந்தாலும் தண்டனைக்குரியவர் தான்....
இழுத்து வாருங்கள் அவரை
இன்றே நாலு வார்த்தை
நறுக்கென்று கேட்க......! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம் தாயி அருமையாக இருக்குதுங்கோ உங்கள் கவிதை... தொடர்ந்து எழுத எனது வாழத்துக்கள்.....!

----------