07-14-2004, 06:37 PM
இளைஞன் Wrote:வெண்ணிலவுக்கு
வெளிச்சத்தின் மீது கோபமா?
இருட்டின் மீது கோபமா?
அன்பு கவிதையில்
வெண்ணிலவின் தன்னம்பிக்கையும்,
வெண்ணிலவின் அவதானமும்,
நிறையவே வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்!
<b>இளைஞன் அண்ணா வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி அண்ணா</b>
----------

