07-14-2004, 01:12 PM
Quote:[size=15]சில நாட்களுக்கு முன் எனது நண்பரொருவர்
ஒரு பத்திரிகைக்கு விளம்பரம் கொடுக்கப் போனார்.
விளம்பரத்தை வாங்கிக் கொண்ட முகவர்
விளம்பரத்துக்கு காசு கொடுத்துப் போடப் போனவரிடம் சொன்னது:
:evil: முகவர்: \"உங்கள் விளம்பரத்தை போடுறண்.
ஆனா உங்கள் முகவரியையும் தொலைபேசி தொடர்பு இலக்கத்தையும்
விளம்பரத்தில போட ஏலாது............\"
hock:
hock:
hock: விளம்பரம் கொடுக்கப் போனவர் என்னிடம் சொன்னதை இங்கு என்னால் எழுதமுடியாது...........................?


