07-14-2004, 12:36 AM
Paranee Wrote:வணக்கம் கவிதன்
பல திங்கள் கடந்து பலமாற்றம் சகித்து
இன்று மனதோடு மட்டுமல்ல உடலோடும் உறவாட வருகின்றது சிறையுடைத்து அந்த சின்ன தேவதை.
ம் இது அன்றைய திகதியில் எழுதிய கவிதை, மோகன் அண்ணா கவலைப்பட்டார் என்ன பரணீ கவிதையே காணவில்லை என்று அதுதான் இதைப்போட்டேன்.
நன்றி
kavithan Wrote:Quote:28.04.2004
_________________
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா ?
அன்புடன்____ந.பரணீதரன்
எழுதும் போதே ஓரு சில திங்கள் கடந்து விட்டது..... இப்போ பல திங்கள்கள் கடந்து விட்டதே இன்னும் வரவில்லையா,.......... :?:
கவிதை மிக மிக நன்றாக இருக்கிறது. ஓ.... இப்படியான உங்கள் நல்ல மனசுக்கு ..................ஐயோ பாவம் அண்ணா நீங்கள். <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சின்னதேவதை[அண்ணி :?: ] யும் நீங்களும் நன்றாக வாழ என் வாழ்துக்கள்.
பல திங்கள் கடந்தும்
மாறத மனதுடன்
உங்கள் மனம் மகிழ்விக்க
வந்த உங்கள் தேவதைக்கு
ஒரு வணக்கம்.
[b][size=18]

