07-13-2004, 06:44 PM
kavithan Wrote:என்ன சண்முகி அக்கா சிரிப்பு......ம்....ம்... சிரியுங்கோ... சிரியுங்கோ....... கவிதா அக்கா வரட்டும்..... புதிசு தானே.... பேந்து கவனிப்பம். :wink: :roll:
என்ன சார் நீங்கள் நான் சும்மா விளையாட்டுக்கு கேட்டேனாக்கும். நீங்க அப்புறமா என்னை கவனிக்கிறேன் என்று சொல்லி என்கூட மல்லுக்கட்ட போறீங்களா? மன்னிச்சுடுங்க சார் நான் களத்தில் இருந்து விலகிக் கொள்ளும் முன்னர் என்னை அன்புடன் வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிங்க. நான் உங்ககூட கோவித்துக் கொண்டு உங்களை விட்டுப் போகவில்லை. தவிர்க்க முடியாதததால் உங்ககூட பேசமுடியல்லீங்க.
.

