07-13-2004, 03:38 PM
[quote=vennila][size=18]<b>அன்பு</b>
[i]<b>நீ என்னை வெறுத்தாலும்
நான் என்னை வெறுக்கமாட்டேன்
ஏனென்றால்
நான் என்மீது கொண்ட
அன்பு உண்மை என்பதால்
நீ என்னை நேசித்தாலும்
நான் உன்னை நம்பமாட்டேன்
ஏனென்றால்
நீ என் மீது கொண்ட
அன்பு பொய் என்பதால்</b>
சுட்டி குட்டி..
அன்பினில்
போலிகளை விலக்கி
ஏமாற்றங்களை விரட்ட
மனங்கள் உணர வேண்டியது
தன்பால் தன்னன்பு...!
அதுவே என்றும் நிலையானது
நிம்மதியானது...!
குறைவின்றி அட்சயமாய்
அளிக்கப்படக் கூடியது ....!
குருவிகள் என்றோ அறியும்
இந்த உண்மை....!
ஆதாலால் என்றும்
அன்புக்காய் மாற்றாரில் தங்கியில்லை...!
ஆனால்
சோதனைகள் செய்து
மாற்றாரின் போலித்தனம்
"அளவு" என்ன என்று
அறிய விளைவது உண்டு....!
இங்கும் அது நடந்திருக்கிறது....!
கெடுதிக்காய் அல்ல
மாசில்லா
அன்பின் கொடைக்காய்...!
தங்கள் உணர்வுகள் சொல்லும் உண்மைகளுக்கு பாராட்டுக்கள் சுட்டி...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[i]<b>நீ என்னை வெறுத்தாலும்
நான் என்னை வெறுக்கமாட்டேன்
ஏனென்றால்
நான் என்மீது கொண்ட
அன்பு உண்மை என்பதால்
நீ என்னை நேசித்தாலும்
நான் உன்னை நம்பமாட்டேன்
ஏனென்றால்
நீ என் மீது கொண்ட
அன்பு பொய் என்பதால்</b>
சுட்டி குட்டி..
அன்பினில்
போலிகளை விலக்கி
ஏமாற்றங்களை விரட்ட
மனங்கள் உணர வேண்டியது
தன்பால் தன்னன்பு...!
அதுவே என்றும் நிலையானது
நிம்மதியானது...!
குறைவின்றி அட்சயமாய்
அளிக்கப்படக் கூடியது ....!
குருவிகள் என்றோ அறியும்
இந்த உண்மை....!
ஆதாலால் என்றும்
அன்புக்காய் மாற்றாரில் தங்கியில்லை...!
ஆனால்
சோதனைகள் செய்து
மாற்றாரின் போலித்தனம்
"அளவு" என்ன என்று
அறிய விளைவது உண்டு....!
இங்கும் அது நடந்திருக்கிறது....!
கெடுதிக்காய் அல்ல
மாசில்லா
அன்பின் கொடைக்காய்...!
தங்கள் உணர்வுகள் சொல்லும் உண்மைகளுக்கு பாராட்டுக்கள் சுட்டி...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

