07-13-2004, 02:48 PM
kavithan Wrote:kavitha Wrote:Quote:காதல் கற்கமுடியாததுவோ......
கவிதன் அறியாத மொழியில் எழுதப்பட்டதோ.....
யாமறியோம்...... முடியவில்லை...கற்பதற்கு...
ஏன் கற்பனையில் கூட ........
கற்றுத் தரவா கற்றுத் தரவா என்னுடைய மொழியில் நான் கற்றுத்தரவா?
சரி கவிதா..... நீங்கள் யார்.....? வந்த உடனேயே நானா கிடைத்தேன் உங்களுக்கு........எனக்கு காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம்.......ஒருதனை நல்லாய் இருக்க விடமாட்டியளா........... :?
என்ன சும்மா சும்மா கற்றுத்தாறதெண்டு எழுதிட்டா காதல் என்று அர்த்தமா என்ன.... ஏன் கவிதன் பயப்படுறீங்க...பதறுறீங்க... இதெல்லாம் நிதானமா கையாண்டு கவிழ்க்க வேண்டியதுகள்....! அது அதுகளோட அந்தந்த மொழியில தான் பேச வேண்டும்... அதைவிட்டிட்டு.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

