07-13-2004, 12:11 PM
ஆண்கள் வடிப்பதைப் பெண்கள்
ஏந்திக்கொள்ளும் போது
பெண்கள் வடிப்பதை ஆண்கள்
ஏந்திக்கொள்ளத் தான் வேண்டும்!?
:wink: no double meaning <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
பரணீ அண்ணா,
மீண்டும் ஒரு "அழகான" கவிதை. "அழாதே கண்மணியே" என்று ஆறுதல் கூறும் கவிதை.
நல்ல வரிகள். காதல் கவிதைகளில் கலக்குவதில் நீங்கள் பெரிய ஆள் என்பதை மறுபடி நிரூபித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
ஏந்திக்கொள்ளும் போது
பெண்கள் வடிப்பதை ஆண்கள்
ஏந்திக்கொள்ளத் தான் வேண்டும்!?
:wink: no double meaning <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->பரணீ அண்ணா,
மீண்டும் ஒரு "அழகான" கவிதை. "அழாதே கண்மணியே" என்று ஆறுதல் கூறும் கவிதை.
Quote:அழுதிடத் தோன்றினால் என்னை நினை
உனக்காய் நான் அழுதுகொள்கிறேன்
நல்ல வரிகள். காதல் கவிதைகளில் கலக்குவதில் நீங்கள் பெரிய ஆள் என்பதை மறுபடி நிரூபித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!