07-13-2004, 11:35 AM
வணக்கம் கவிதன்...
உண்மைதான்...
அருகில் ஒன்று அழகாய் இருக்கும்
தூரத்தில் நிற்பதைத்தான் இரசிக்கத் தோன்றும்
அருகில் அன்பு எம்மை அரவணைக்கும்
தூரத்தில் இருப்பதைத்தான் நேசிக்கத் தோன்றும்
இதுதான் இந்த மனித மனம்.
தூரத்தைத்தான் அதிகம் நேசிக்கும்
அதனால் துயரத்தை அதிகம் வாசிக்கும்
இழந்தேன் என ஏங்கித் தவிக்கும்
இனியோர் காலம் வரத் தவியாய்த் தவிக்கும்
வாழ்த்துக்கள் கவிதன்... தொடர்ந்து எழுதுங்கள்.