07-13-2004, 10:48 AM
kavithan Wrote:kavitha Wrote:Quote:காதல் கற்கமுடியாததுவோ......
கவிதன் அறியாத மொழியில் எழுதப்பட்டதோ.....
யாமறியோம்...... முடியவில்லை...கற்பதற்கு...
ஏன் கற்பனையில் கூட ........
கற்றுத் தரவா கற்றுத் தரவா என்னுடைய மொழியில் நான் கற்றுத்தரவா?
சரி கவிதா..... நீங்கள் யார்.....? வந்த உடனேயே நானா கிடைத்தேன் உங்களுக்கு........எனக்கு காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம்.......ஒருதனை நல்லாய் இருக்க விடமாட்டியளா........... :?
மன்னிப்பு தான் கேட்டு விட்டா இல்லையா தம்பி... சாந்தமாகுங்கள்....... ஆகா ம்ம்..... கவிதனுக்கு கவிதா ...பாடம் கற்றுத்தறேன் என்டால் கவிதனுக்கு கோபம் வரத்தானே செய்யும் என்ன கவிதன்......!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

