07-13-2004, 10:06 AM
ஓம் சுருட்டுதான் சுத்தி இருப்பம். இல்லை எண்டு ஆர் சொன்னது குருவி.
என்ரை காணியில என்ரை பனைக்கு கீழ சுருண்டு படுப்பன் இல்லை சுருட்டுதான் சுத்துவன் ஆர் அதை கேக்கிறது.
சோசல்ல சொகுசா வாழ்ந்து கொண்டு கதை அளக்கேல்லை கந்தர் கண்டியளோ.
போராடின மக்களுக்கு விடிவு கிடைகேல்லை எண்டு அந்நிய தேசத்தில இருக்கிற உங்களைமாதிரி ஆக்கள் விடூற கண்ணீருக்கு வேற பேர் இருக்கு....
ஓம் அப்பு பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கோ எண்டு சனம் சொல்லியும் நாய் கடிச்சு குதறுறன் எண்டெல்லோ நிக்குது