07-13-2004, 09:02 AM
kavithan Wrote:kavitha Wrote:Quote:காதல் கற்கமுடியாததுவோ......
கவிதன் அறியாத மொழியில் எழுதப்பட்டதோ.....
யாமறியோம்...... முடியவில்லை...கற்பதற்கு...
ஏன் கற்பனையில் கூட ........
கற்றுத் தரவா கற்றுத் தரவா என்னுடைய மொழியில் நான் கற்றுத்தரவா?
சரி கவிதா..... நீங்கள் யார்.....? வந்த உடனேயே நானா கிடைத்தேன் உங்களுக்கு........எனக்கு காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம்.......ஒருதனை நல்லாய் இருக்க விடமாட்டியளா........... :?
என்ன சார் ஒரு பேச்சக்கு கேட்டுப்புட்டா உடனே காதல் என்கிறீங்க.... கத்தரிக்காய் என்கிறீங்க.... மன்னிச்சுடுங்க சார்
.

