07-13-2004, 01:52 AM
இன்னுமொரு 2 இலச்சம் வன்னி குடாநாட்டிலையிருந்து வெளியேறும்.. கட்டினதெல்லாம் உடையும்.. 6000 சாகும்.. இன்னுமொரு 6000 கைகாலில்லாமல் அந்தரப்படும்.. பிறகு யுத்த நிறுத்தம்.. பேச்சுவார்த்தை தொடரும்.. இப்படியே அழியவேண்டியதுதான்..
[quote=AJeevan][b]<span style='font-size:21pt;line-height:100%'>போராட்ட உணர்வு மங்காமலிருக்க மீண்டும் யுத்தமொன்று தொடங்கி சாவுகள் தொடர வேண்டுமா?
அப்பாவி மக்கள் பாவம்..............</span>
[quote=AJeevan][b]<span style='font-size:21pt;line-height:100%'>போராட்ட உணர்வு மங்காமலிருக்க மீண்டும் யுத்தமொன்று தொடங்கி சாவுகள் தொடர வேண்டுமா?
அப்பாவி மக்கள் பாவம்..............</span>
Truth 'll prevail