07-13-2004, 01:41 AM
சமாதானம் வந்து விட்டது என்று
நிம்மதிப் பெருமூச்சு விட்ட சனங்கள்
துக்கப் பெருமூச்சு விடக் கூடாது என்பது
நல்லவர்கள் பிராத்தனை நண்பனே.
எம்
தலையில் குண்டுகள் விழவோ
காலில் கண்ணிகள் மிதிபடவோ
நெஞ்சில் குண்டுகள் துளைக்கவோ
போவதில்லை.
நமக்கென்ன
...............................
அப்பாவி மக்கள் பாவம்..............
அஜீவன் புத்தியுள்ள ஒரு மனிதர் என்று நினைத்தேன்.
அப்படியல்ல
நிம்மதிப் பெருமூச்சு விட்ட சனங்கள்
துக்கப் பெருமூச்சு விடக் கூடாது என்பது
நல்லவர்கள் பிராத்தனை நண்பனே.
எம்
தலையில் குண்டுகள் விழவோ
காலில் கண்ணிகள் மிதிபடவோ
நெஞ்சில் குண்டுகள் துளைக்கவோ
போவதில்லை.
நமக்கென்ன
...............................
அப்பாவி மக்கள் பாவம்..............
அஜீவன் புத்தியுள்ள ஒரு மனிதர் என்று நினைத்தேன்.
அப்படியல்ல

