07-12-2004, 11:30 PM
AJeevan Wrote:[quote=kirubans]மீண்டும் யுத்தம் மூண்டால் இருபகுதிக்கும் பேரழிவு வரும் என்பது உண்மைதான்.
சமாதானம் என்று தொடங்கி வருஷங்கள் போகின்றது. ஆனால் ஒரு பலனும் கிட்டவில்லை. தமிழரின் போராட்ட உணர்வு மங்கினதுதான் மிச்சம். இப்படியே போனால் சிங்களம் படித்து சனம் சிங்களவராக மாறிவிடும். அதற்கு ஏதாவது செய்யத்தானே வேண்டும்.
[b]<span style='font-size:19pt;line-height:100%'>போராட்ட உணர்வு மங்காமலிருக்க மீண்டும் யுத்தமொன்று தொடங்கி சாவுகள் தொடர வேண்டுமா?
அப்பாவி மக்கள் பாவம்..............</span>
Truth 'll prevail

