07-12-2004, 09:29 PM
இடைக்கால நிர்வாகம் எண்டாங்கள்... கருணாவெண்டாங்கள்.. இப்ப ரிபிஸி..கருணா எண்டுறாங்கள்..
வாற அறிக்கையளைப்பார்த்தால் இண்டைக்கோ நாளைக்கோ எண்டமாதிரியிருக்கு..
அவங்கள் அவசரகாலத்தோடை றெடியாகியிருக்கிற மாதிரி பல செய்தி வருகிது..
தாங்கள் இஞ்சையிருந்துகொண்டு அடி.. கரும்புலியைவிடு எண்டுதான் கோஷம்..
நம்ம சனம் திருந்தாது..

Truth 'll prevail