06-18-2003, 01:28 PM
உந்தச் சனி... பிணம் கொழும்புக்கு வந்ததாம். "டக்லசு", "சித்தார்த்தன்", ... எல்லாம் போய் பிணத்தைப் பார்த்துவிட்டு கட்டிப்பிடித்து அழுதவர்களாம்.
ஏனோ எங்கடை மு.மு.வரதர் தான் இன்னும் கட்டிப்பிடித்து அழ வரவில்லையாம், ஏதோ பாதுகாப்பாம், முன்பு மு.முவிற்காக எத்தனை கொலை கொள்ளைகளை இவர் செய்தவராம். வெளி நாட்டிலிருந்தும் வாறதெண்டவையளொருதரும் வரவில்லையாம்.
கட்டிப்பிடித்து அழுததை கேட்டு எனக்கும் சோகத்தை தாங்க முடியவில்லை. கவலையில் நேற்று ராத்திரி முக்காப் போத்தலுக்கு மேல் முடிஞ்சு போச்சு. இனி பிணம் எடுக்கும் நாளும் வருது என்ன செய்யப் போறேனோ தெரியவில்லை. ஆறுதல் சொல்ல பக்கத்தில் "ஜிமதி. நளாயினி. கண்ணன். நித்தியா. சூரியன். ....." இல்லையே!
ஊஊஉ. ஆஆஅ. ஊஊஉ - அழுகிறேனக்கும். ஊஊஊஊஊஉ.......................................

" "