Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருந்தாத யென்மங்கள்!
#7
இலங்கையில உங்களுக்கு 20 நிமிடம்தானே?
சந்தோசம்.
ஒரு போத்தல்தானே வாங்கிக் கேட்டான்...........?

நான் ஒரு முறை சிங்கையிலிருந்து சென்னைக்கு போன போது 1 மணித்தியாலத்துக்கு மேல், நண்பர்களுக்கு கொண்டு போன
பெறுமதியான பொருட்களில் சிலவற்றை பறிக்காமல் விடுறதில்லை என்று ஒரு சுங்க அதிகாரி நின்றார்.
ஒரு சாறியை பார்த்துவிட்டு
"இந்த கலறு நம்ம வீட்டுக்காரிக்கு ரொம்ப பிடிக்கும் சார்.........." என்று வேறு வழிந்தார்.
"Nola.............."
நான் ஒன்றும் கொடுப்பதில்லை என்று பிடிவாதமாக இருந்தேன்.

கடைசியில் சிங்கை செல்லும் போது திருப்பி எடுத்துச் செல்வதாக கூறி கடவுச் சீட்டில் எழுதிக் கொண்டு விமான நிலையத்திலேயே அவற்றை வைத்து விட்டுச் சென்றேன்.

திரும்பும் போது வைத்தவற்றை மீண்டும் எடுத்துக் கொண்டு வந்தேன்.

அடுத்த முறை சென்னைக்கு போகும் போது ஒரு பெட்டியில் பழைய பத்திரிகைகளை மட்டும் எடுத்துச் சென்றேன். பார்த்த சுங்க அதிகாரிக்கு தாங்க முடியவில்லை.

"கோண்ணாந்திருக்கிறத பாரு எடுத்தூட்டு போய்யா........... " என்றான்.

"நான் கொண்ணு வந்ததை நான்தானே கொண்டு போகணும்.உனக்கென்னு நெனைச்சியா?" என்றேன்.

புறுபுறுத்துக் கொண்டே அடுத்தவரைப் பார்க்கத் தொடங்கினான்.

சிரித்துக் கொண்டே நடையைக் கட்டினேன்.

வெளியே குருவிகள்
"ஏதாச்சும் கொண்ணாந்திருக்கியா சார் "
என்று என் பின்னாலேயே துரத்தத் தொடங்கினார்கள்...................................

(தவறாகக் கருத வேண்டாம்; இந்தக் குருவிகள், சிங்கைக்கும் சென்னைக்குமாக வியாபாரிகள் தயவில் சென்று பொருட்களை வாங்கி வரும் அல்லது விமான நிலையத்தில் வந்திறுங்குவோர் பொருட்களை வாங்க இருக்கும் ஒரு சென்னைக் கூட்டம். இவர்களுக்கு குருவிகள் என்று பெயர்.)

:roll: [size=15]பாருங்க சோழியன்;

டியுட்டி பிரீக்குள்ள கூட்டிப் போய் அந்த ஆளுக்கு
"பாவம் என்ன செய்யிறது எண்டு"
ஒரு போத்தல் நீங்க வாங்கிக் குடுத்தீங்க என்று உங்களோட வந்தவர்,
போனில என்னுக்கிட்ட சொன்னது பொய்தானே?

இப்பிடித்தான் இவங்கள்.உண்மையே சொல்ல மாட்டாங்கப்பா?

இதுக்குத்தான் யாரோடையும் சேர்ந்து போக வேணாம் எண்டுறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


Messages In This Thread
[No subject] - by Eelavan - 07-12-2004, 09:37 AM
[No subject] - by sOliyAn - 07-12-2004, 09:40 AM
[No subject] - by Paranee - 07-12-2004, 10:50 AM
[No subject] - by kuruvikal - 07-12-2004, 11:18 AM
[No subject] - by tamilini - 07-12-2004, 11:42 AM
[No subject] - by AJeevan - 07-12-2004, 12:34 PM
[No subject] - by Paranee - 07-12-2004, 01:00 PM
[No subject] - by yarl - 07-12-2004, 01:17 PM
[No subject] - by Eelavan - 07-12-2004, 02:21 PM
[No subject] - by AJeevan - 07-12-2004, 02:24 PM
[No subject] - by Eelavan - 07-12-2004, 03:01 PM
[No subject] - by AJeevan - 07-12-2004, 03:25 PM
[No subject] - by sOliyAn - 07-12-2004, 06:16 PM
[No subject] - by kuruvikal - 07-12-2004, 08:47 PM
[No subject] - by vasisutha - 07-13-2004, 12:24 AM
[No subject] - by வெண்ணிலா - 07-13-2004, 09:21 AM
[No subject] - by kavithan - 07-14-2004, 12:47 AM
[No subject] - by kavithan - 07-14-2004, 12:51 AM
[No subject] - by tamilini - 07-14-2004, 10:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)