07-12-2004, 06:52 AM
வண பிதா பெஸ்கி என்பவர் தான் தமிழ் மீது பற்றுக்கொண்டு தனது பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டு தமிழுக்குச் சேவை செய்து வருகிறார்.பரமார்த்த குருவும் சீடர்களும் என்ற நூலை எழுதியவர்
\" \"

