07-11-2004, 10:47 PM
<b>சரி. எனது விடையை விளக்குகிறேன்.
கந்தரின் தரவுகளில் உள்ள படத்தலைப்புக்கள் ஐந்து எழுத்துக்களால் மட்டும் ஆக்கப்பட்டுள்ளது. அவை முறையே
"த", "க்", "க", "கா", "ல்".
இவற்றினை a, b, c, d, e என்று எடுத்து 5 சமன்பாடுகள் உருவாக்கலாம்.
அவையாவன:
2a + b + c + d + e = 29
2a + b + c + 2d = 30
a + b + c + 2d + e = 32
3a + + 2d + e = 32
a + + 2c + 2d + 2e = 41
இந்த சமன்பாடுகளைத் தீர்க்க பின்வரும் முறையை MATLAB இல் கையாண்டால் 5 தெரியாக் கணியங்களும் சுலபமாகக் கிடைக்கும்.
a =
2 1 1 1 1
2 1 1 2 0
1 1 1 2 1
3 0 0 2 1
1 0 2 2 2
b =
29
30
32
32
41
c = inv(a)*b
c =
4.0000
2.5000
5.5000
7.0000
6.0000
எனவே சூர்யாவின் சம்பளத்தை
2b + 2c + 2d = 2(2.5) + 2(5.5) + 2(7.0) = 30 கணிக்கலாம்.
</b>
:twisted: :twisted: :twisted: :twisted:

<b> . .</b>