07-11-2004, 07:45 PM
என்ன கந்தர் இப்படி குழப்பிப்போட்டீங்கள்
:oops:
:oops:
Kanthar Wrote:அங்காலை எழுதினால் அறளை பேந்திட்டுது எண்டுறாங்கள்.
சரி நானும் இங்கை ஒரு கேள்வியை விட்டு பாப்பம்
"தக்க காதல்" எண்ட படத்தை நடிக்க ஜெமினி 29 லட்சமும்
"காக்க தகாத" எண்ட படத்தை நடிக்க சிவாஜி 30 லட்சமும்
"காதல் காக்க" எண்ட படத்தை நடிக்க எம்ஜிஆர் 32 லட்சமும்
"தகாத காதல்" எண்ட படத்தை நடிக்க கமல் 32 லட்சமும்
"கல் கால் காதல்" எண்ட படத்தை நடிக்க ரஜினி 41 லட்சமும் வாங்கியிருந்தால்
"காக்க காக்க" எண்ட படத்தை நடிக்க சூர்யா எவ்வளவு லட்சம் வாங்கியிருப்பார்?
[b] ?

