07-11-2004, 04:39 PM
ம் இங்கு தான் வானொகளில்... பாடல் கேட்க நினைத்தால் வானொலியையே கேட்க கு}டாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.... சுகமா?... மழையா வெயிலா?... அப்பா எப்படி என்ன சாப்பிட்டிங்க.... கேட்டு கேட்டு புளித்து விட்டது....
அதைவிட வேண்டிய நேரம் இங்கு சென்றால் வேண்டிய பாட்டை உடனே கேட்டுவிடலாம் தானே?.......
அதைவிட வேண்டிய நேரம் இங்கு சென்றால் வேண்டிய பாட்டை உடனே கேட்டுவிடலாம் தானே?.......
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>