07-13-2003, 05:57 PM
ஒரு சர்தாஜிக்கு திடீரென உடலில் எங்கே தொட்டாலும் நோகத் தொடங்கியது. அவர் தனது வைத்தியரை அணுகி தனது பிரச்சினையைச் சொன்னார். வைத்தியரினால் அவரது நோவுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. வைத்தியர் அவரது நோவைக் குறைப்பதற்கான மாத்திரைகள் மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டார்.
சில நாட்கள் கழித்து வைத்தியரிடம் மீண்டும் வந்த சர்தாஜி அதே பல்லவியை திரும்பப் பாடினார். வைத்தியர் எல்லாவிதமான பரிசோதனைகளைச் செய்தும் சர்தாஜியின் உடம்பில் ஏற்படும் நோவுக்கான காரணத்தை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லை. சர்தாஜி மட்டும் திரும்பத் திரும்ப தான் எங்கே தொட்டாலும் தனக்கு நோகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென வைத்தியருக்கு மூளையில் பளிச் என்று ஒரு மின்னல்.
எங்கே உங்களது கையைக் காட்டுங்கள் என்று சர்தாஜியைக் கேட்டார். சர்தாஜியும் கைகளை வைத்தியரை நோக்கி நீட்டினார். நீட்டிய அவரது கையின் சுட்டுவிரலில் ஒரு புண்.