07-11-2004, 03:38 PM
<img src='http://gallery.lovetamil.net/data/media/16/normal_sonia.jpg' border='0' alt='user posted image'>
மயிலே
கூந்தல் உன் தோகையாக
விழிகள் காந்தமாக
வதனம் வசீகரிக்க
உன் உள்ளம் மட்டும்
ஏன் களிக்கவில்லை...??!
மேகமாய் அவன் வரவில்லையோ....!
எவள் வந்தாளோ புயலாய்
கலைந்தே போயிருப்பான்
அவளோடு....!
இதயத்தில் இதயமில்லாதவன்
அவனுக்கும் ஓர் காதல்
உனக்கும் அவனோடு ஒரு காதல்
இது என்ன விந்தையோ....???!
பருவ வயதில் பாதிப்பேரின்
கதியும் இதுதானே பூவுலகில்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
மயிலே
கூந்தல் உன் தோகையாக
விழிகள் காந்தமாக
வதனம் வசீகரிக்க
உன் உள்ளம் மட்டும்
ஏன் களிக்கவில்லை...??!
மேகமாய் அவன் வரவில்லையோ....!
எவள் வந்தாளோ புயலாய்
கலைந்தே போயிருப்பான்
அவளோடு....!
இதயத்தில் இதயமில்லாதவன்
அவனுக்கும் ஓர் காதல்
உனக்கும் அவனோடு ஒரு காதல்
இது என்ன விந்தையோ....???!
பருவ வயதில் பாதிப்பேரின்
கதியும் இதுதானே பூவுலகில்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

