07-11-2004, 07:26 AM
<span style='font-size:30pt;line-height:100%'><b>IncrediMail</b></span>
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அன்புள்ளோர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நீண்ட நாளைக்கு பிறகு ஒரு நல்ல செய்தி... ஆனால் இவர்கள் எவ்வளவு தூரம் உண்மையானவர்கள் என்று எனக்கு தெரியாது..... ஆனால் எனக்கு நன்றாகப்பிடித்து .......IncrediMail இது ஒரு அவுட் லுக் போன்ற மென்பொருள்.இது முற்றிலும் இலவசமும் கூட. இதில் என்ன விசேடம் என்றால்...நாம் மின்னஞ்சலை எழுதும்போது சந்தர்ப்பங்களுக்கு ஏற்றமாதிரி அதன் Background ஐ அமைக்க முடியும் .அத்துடன் கண்கவரும் விதங்களில் அனிமேசன் படங்களும் உண்டு மின்னஞ்சலில் இணைக்க கூடியவாறு. மேலும் உணர்வுகளையோ, Goodmorning போன்ற சொற்களையோ ஒலிவடிவிலேயே மின்னஞ்சல் தயாரிக்கும் போது இடமுடியும்.
அத்துடன் இதில் பல அனிமேசன் விளையாட்டுக்கள் எல்லாம் உண்டு........நல்ல அழகான மென் பொருள், மின்னஞ்சல் கூட மனதைப் பறிக்கிற மாதிரி இருக்கும். இதனை பணம் செலுத்தும் வசதிக்கு மாற்றினால் மேலம் பல வசதிகள்உண்டு... ஒலிப்பதிவு செய்து அனுப்புதல் போன்றவை. இவ் மென் பொருளில் 9 மொழிகளுக்கான தெரிவு உண்டு.
அதன் படங்களையும் கீழே இணைக்கிறேன் பார்த்து முடி வெடுங்கள்...... பயன் படுத்தினால் அதன் நன்மை தீமைகளைச் சொல்லுங்கள் மற்றவர்களுக்கும். ம்.....ம் இன்னொரு விடயம் யுனிக்கோட்தமிழில் எழுதமுடியவில்லை இதில்......
[b]
http://www.incredimail.com/english/download.html
[b]http://www.incredimail.com/english/index.html
<img src='http://www.yarl.com/forum/files/incredmail1.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/incredmail2.gif' border='0' alt='user posted image'>
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அன்புள்ளோர்கள் அனைவருக்கும் வணக்கம்.நீண்ட நாளைக்கு பிறகு ஒரு நல்ல செய்தி... ஆனால் இவர்கள் எவ்வளவு தூரம் உண்மையானவர்கள் என்று எனக்கு தெரியாது..... ஆனால் எனக்கு நன்றாகப்பிடித்து .......IncrediMail இது ஒரு அவுட் லுக் போன்ற மென்பொருள்.இது முற்றிலும் இலவசமும் கூட. இதில் என்ன விசேடம் என்றால்...நாம் மின்னஞ்சலை எழுதும்போது சந்தர்ப்பங்களுக்கு ஏற்றமாதிரி அதன் Background ஐ அமைக்க முடியும் .அத்துடன் கண்கவரும் விதங்களில் அனிமேசன் படங்களும் உண்டு மின்னஞ்சலில் இணைக்க கூடியவாறு. மேலும் உணர்வுகளையோ, Goodmorning போன்ற சொற்களையோ ஒலிவடிவிலேயே மின்னஞ்சல் தயாரிக்கும் போது இடமுடியும்.

[b][size=18]