07-11-2004, 12:46 AM
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>யாழ் களத்துக்காய்</b>
யாம் சூட்டிய பெயர் <b>கவிதன்</b>
நான்.....
<b>தவழ்ந்து திரிந்தது</b> யாழ்ப்பாணத்தில்
<b>தாவித் திரிந்தது</b> வன்னியில்
<b>பறந்து திரிந்தது</b> பலஇடங்கள்
<b>கடைசியில் வசிப்பதோ</b> கனடாவில்
வீதியில் நடந்தது சுற்றி வளைப்பு- நான்
பாதியில் விட்டேன் என் <b>பள்ளிப்படிப்பை </b>
ஜோதியில் கலந்தார் என் தந்தை- என்
வாழ்வில் வந்தது <b>சோதனைகள்.</b>
எனக்கு <b>பிடித்தவை</b> பல
ஆனால்..,அவற்றில் முதன்மை
<b>தமிழ், தமிழீழம்,தமிழீழ தேசிய தலைவர்.</b>
எனக்கு <b>பிடிக்காதவை</b> பல
ஆனால்..,அவற்றில் முதன்மை
<b>பேரினவாதம், தமிழ் துரோகிகள்.</b>
<b>அன்புக்கு, </b>அம்மா, அப்பா, அக்காமார்..என பல உறவுகள்
<b>ஆசைக்கு </b>பல மருமக்கள்
<b>பாசத்துக்கு</b> நண்பர்கள்
<b>அடிமை</b> அன்புக்கு.
<b>ஆசை</b>… எதுவும் இல்லை (அழிந்து விட்டது).
<b>இலக்கு.. </b>இருளில் இருந்து ஒளிக்கு செல்லுதல்
<b>ஈழம்.....</b> என் தாய் மண்
<b>உணர்வு...</b> தமிழ்
<b>ஊக்கம்.....</b>நிறைய
<b>எதிரி ... </b>அதிகாரத்துக்கு
<b>ஏற்றம்... </b>கொஞ்சம்..கொஞ்சம்
<b>ஐயன்.... </b>எமது தலைவர்
<b>ஒற்றுமை..... </b>இல்லை (வித்தியாசம்)
<b>ஓயாதது.......</b>அலையலையாக பிரச்சனைகள்
எதையும் <b>சிந்திக்க </b>நேரமில்லை
யாரையும் <b>சந்திக்கவும்</b> விருப்பமில்லை
<b>மறக்க </b>கூடியவை எதுவும் இல்லை
<b>நினைக்க </b>வேண்டியவை நிறைய உண்டு.
<b>காதல்</b> கற்கமுடியாததுவோ......
கவிதன் அறியாத மொழியில் எழுதப்பட்டதோ.....
யாமறியோம்...... முடியவில்லை...கற்பதற்கு...
ஏன் கற்பனையில் கூட ........
<b>வேறு என்ன சொல்ல உண்டு..
வெட்டியாகப் பேசுகிறான் என்று திட்டாதீர்.</b>
<b>எத்தனை அண்ணாமார், அக்காமார், மருமகள் என
பல உறவுகளை வளர்ப்பதற்கு துணைபுரிந்த
யாழ் களத்துக்கும் , மோகன் அண்ணாவுக்கும் நன்றி </b>
<b>யாழ் களத்துக்காய்</b>
யாம் சூட்டிய பெயர் <b>கவிதன்</b>
நான்.....
<b>தவழ்ந்து திரிந்தது</b> யாழ்ப்பாணத்தில்
<b>தாவித் திரிந்தது</b> வன்னியில்
<b>பறந்து திரிந்தது</b> பலஇடங்கள்
<b>கடைசியில் வசிப்பதோ</b> கனடாவில்
வீதியில் நடந்தது சுற்றி வளைப்பு- நான்
பாதியில் விட்டேன் என் <b>பள்ளிப்படிப்பை </b>
ஜோதியில் கலந்தார் என் தந்தை- என்
வாழ்வில் வந்தது <b>சோதனைகள்.</b>
எனக்கு <b>பிடித்தவை</b> பல
ஆனால்..,அவற்றில் முதன்மை
<b>தமிழ், தமிழீழம்,தமிழீழ தேசிய தலைவர்.</b>
எனக்கு <b>பிடிக்காதவை</b> பல
ஆனால்..,அவற்றில் முதன்மை
<b>பேரினவாதம், தமிழ் துரோகிகள்.</b>
<b>அன்புக்கு, </b>அம்மா, அப்பா, அக்காமார்..என பல உறவுகள்
<b>ஆசைக்கு </b>பல மருமக்கள்
<b>பாசத்துக்கு</b> நண்பர்கள்
<b>அடிமை</b> அன்புக்கு.
<b>ஆசை</b>… எதுவும் இல்லை (அழிந்து விட்டது).
<b>இலக்கு.. </b>இருளில் இருந்து ஒளிக்கு செல்லுதல்
<b>ஈழம்.....</b> என் தாய் மண்
<b>உணர்வு...</b> தமிழ்
<b>ஊக்கம்.....</b>நிறைய
<b>எதிரி ... </b>அதிகாரத்துக்கு
<b>ஏற்றம்... </b>கொஞ்சம்..கொஞ்சம்
<b>ஐயன்.... </b>எமது தலைவர்
<b>ஒற்றுமை..... </b>இல்லை (வித்தியாசம்)
<b>ஓயாதது.......</b>அலையலையாக பிரச்சனைகள்
எதையும் <b>சிந்திக்க </b>நேரமில்லை
யாரையும் <b>சந்திக்கவும்</b> விருப்பமில்லை
<b>மறக்க </b>கூடியவை எதுவும் இல்லை
<b>நினைக்க </b>வேண்டியவை நிறைய உண்டு.
<b>காதல்</b> கற்கமுடியாததுவோ......
கவிதன் அறியாத மொழியில் எழுதப்பட்டதோ.....
யாமறியோம்...... முடியவில்லை...கற்பதற்கு...
ஏன் கற்பனையில் கூட ........
<b>வேறு என்ன சொல்ல உண்டு..
வெட்டியாகப் பேசுகிறான் என்று திட்டாதீர்.</b>
<b>எத்தனை அண்ணாமார், அக்காமார், மருமகள் என
பல உறவுகளை வளர்ப்பதற்கு துணைபுரிந்த
யாழ் களத்துக்கும் , மோகன் அண்ணாவுக்கும் நன்றி </b>
[b][size=18]

