07-10-2004, 12:41 PM
அப்ப மூளையின் மதிநுட்ப சிந்தனைப் பகுதியிலும் பரினாம வளர்ச்சி குறிப்பிடத்த அளவில் நடந்து வருகிறது என்கிறீர்கள்... அதுவும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குள்... அதுதானே நம்ம கவிதன் 20 நிமிடத்தில் பிரச்சனைக்குத் தீர்வுகாண.... வெண்ணிலாச் சுட்டியும் தீர்வு நோக்கி வந்திருக்காங்க.... இவர்களுடன் தீர்வுகள் எட்ட முயற்சி செய்த வசி மற்றும் கணணிக்கும் எமது வழ்த்துக்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

