07-13-2003, 02:13 PM
அதைத்தான் நாமும் கேட்கின்றோம். நீ உன் வீட்டுக்குப் போ. நான் என் வீட்டுப் பிரச்சனை முடிந்தபின் என் இனமே சொல்லும் இனி ஆயுதம் தேவையில்லை என்று அப்போது அவர்கள் நிச்சயமாகக் கொடுக்கத்தான் போகின்றார்கள். ஆச்சியின் கொக்கரிப்பு, தாடியின் சிடுசிடுப்பு உறுமையவின் உறுமல்கள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அத்துடன் இஸ்ரவேலுக்கும், சீனாவிற்கும் ஓட்டம். வயிற்றைக் கலக்கினால் இந்தியாவிற்கு சவாரி. இதற்கு மத்தியில் யாரை நம்பி எம் மக்கள் ஆயுதத்தை ஒப்படைப்பது. அந்த ஆயுதம் தான் தமிழினம் என்று ஒன்று இருக்கின்றது என்பதனை உலகிற்கு தெரிவீத்தது. அந்த ஆயுதங்களால் தான் இன்று தமிழன் பாதுகாப்புடன் இருக்கின்றான். அதை மாறவாதீர்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

