07-10-2004, 02:10 AM
1. பிரித்தானியன் சிவப்பு வர்ண வீட்டில் வசிக்கிறான்.
2. ஸ்வீடிஷ்காரன் நாய் வளர்க்கிறான்.
3. டானிஷ்காரன் தேனீர் பருகுபவன்.
4. பச்சை வர்ண வீடு வெள்ளை வர்ண வீட்டிற்கு இடப்புறத்தில் உள்ளது.
5. பச்சை வர்ண வீட்டுக்காரன் கோப்பி பருகுபவன்.
6. Pall Mall சுருட்டு புகைப்பவன் பறவைகள் வளர்க்கிறான்.
7. மஞ்சள் வர்ண வீட்டுக்காரன் Dunhill புகைப்பவன்.
8. நடு வீட்டில் வசிப்பவன் பால் பருகுபவன்.
9. நோர்வீஜியன் முதலாவது வீட்டில் வசிக்கிறான்.
10. Blends சுருட்டு புகைப்பவன் பூனை வளர்ப்பவனுக்கு அடுத்ததாக வசிக்கிறான்.
11. குதிரை வளர்ப்பவன் Dunhill புகைப்பவனுக்கு அடுத்ததாக வசிக்கிறான்.
12. Blue Master சுருட்டு புகைப்பவன் பியர்தான் குடிப்பான்.
13. ஜேர்மானியன் Prince புகைப்பான்.
14. நோர்வீஜியன் நீல வர்ண வீட்டுக்கு அடுத்ததாக வசிக்கிறான்.
15. Blends சுருட்டு புகைப்பவனின் அயலவன் தண்ணீர் பருகுபவன்
இதோடு ஒப்பிட்டு பாருங்கள் என் குழப்பம் தெரியும்.
2 மணித்தியாலம் ஆச்சு.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>