07-09-2004, 08:28 PM
முகமது அலி ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சைக்கிலில் சென்றார் அந்த தியேட்டரில் அடிக்கடி சைக்கில் களவு போய்க்கொண்டு வந்தது இதனால்
முகமது அலி தமது சைக்கிலில் ஒரு போட்டைத்தொங்கவிட்டிருந்தார்
இது குத்துச்சண்டைவீரர் முகமது அலியின் சைக்கில் என்று படம்பார்த்து வெளியே வந்து பார்த்தபோது சைக்கிலை காணவில்லை ஆனால் பக்கத்தில்
உரு போடுமட்டும் இருந்தது அதில்கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது நான் உலகசம்பயன் சைக்கில் ஓட்டவீரன் என்னை பின்தொடர்ந்தால் தோல்விதான்