07-09-2004, 06:53 PM
vasisutha Wrote:அய்யோ முந்தி எழுதினத எல்லாம் பாக்க சிரிப்புத்தான் வருது. :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
<b>அதை நினைத்து இப்படி சிரித்தது போதும் வசி அண்ணா. இந்த மீனை வளர்ப்பவர் யார் என்று கண்டுபிடித்தால் தான் எனக்கு தலையிடி போகும். நான் இன்று பாடசாலையில் வகுப்புக்கு ஆசிரியர் வந்ததும் இந்தக் கேள்வியைக் கேட்டேனுங்கோ. அவர் படிப்பிக்காமலே எழுந்து போனவர் தான் பாடசாலை முடியும் வரை என் கண்ணில் தென்படவேயில்லை.</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------

